தற்பொழுது: வானிலை இடி மின்னலுடன் சூறைக்காற்று
தற்பொழுது: வானிலை இடி மின்னலுடன் சூறைக்காற்று:
தற்பொழுது அருப்புக்கோட்டையில் 5 நிமிடங்களாக இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நகர் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே லேசான தூரல் பெய்து கொண்டுள்ளது.
அருப்புக்கோட்டை டாட் கோ டாட் இன் காக
எம்.எஸ்.
|






.jpg)
